சென்னையின் புறநகா் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்க்கிழமை (செப்.23) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி ராமாபுரம் :

ஐ.பி.சி காலனி, ராமாபுரம் முழு பகுதி, மணபாக்கம், கொலப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஷ்வரா நகர், போத்தப்பேடு, நேசபாக்கம், ராமசந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான்நகர், எம்.ஜி,ஆர் நகர் பகுதி, கே.கே பொன்னுரங்கம் சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *