தமிழக மின்வாரியம்: சென்னையில் 14-11-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கும்மிடிப்பூண்டி சிப்காட்: கும்மிடிப்பூண்டி சிப்காட் – 1 முதல் 4 வரையிலான தொழில் கூடவளாகப் பகுதி, கும்மிடிப்பூண்டி மார்க்கெட், புது கும்மிடிப்பூண்டி பைபாஸ் ரோடு, ம.பொ.சி. நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம், சித்தாலகுப்பம், ஜி.பி.கண்டிகை, பாப்பம்குப்பம், சித்தராஜகண்டிகை, மாதர்பாக்கம், பல்லவாடா, பூவாலை, கண்ணன் பாக்கம், கொண்டாமநல்லூர், ஈக்குவார்பாளையம், ஆரம்பாக்கம், நேமலூர், பூதூர், சிறுபுழல் பேட்டை, பூவல்பேடு, ஜி.ஆர். கண்டிகை, காயலார்மேடு, எலாவூர், பெத்திக்குப்பம் கிராமம், சுண்ணாம்புக்குளம், தலையாரிபாளையம்.

துரைநல்லூர்: ஆரணி, ஏலவம்பேடு, சோம்பட்டு, புதுவாயல், பஞ்செட்டி, பெரவலூர், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூர்.

பொன்னேரி: அரசூர், பெரியகாவனம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, வெண்பாக்கம், பொன்னேரி, கூடுர்.

மெதூர்: மெதூர், பழவேற்காடு, ஆவுரிவாக்கம், கோலூர், அரசூர், அண்ணாமலைச்சேரி.

தேவம்பேடு: தேவம்பேடு, அகரம், கல்லூர், பொன்குளம், செங்கனியம், ராக்கம்பாளையம்.

இருளிப்பட்டு: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர்.

கவரப்பேட்டை: தண்டலச்சேரி, பனப்பாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *