சென்னையில் இன்று (05-08-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இராஜகீழ்ப்பாக்கம் பகுதி – வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி ரோடு, ராஜேஷ்வரி நகர் மற்றும் அதன் விரிவு, தனலட்சுமி நகர், ஸ்ரீராம் நகர், சந்தானலட்சுமி தெரு, கனபதி காலனி பகுதி

சோத்துப்பெரும்பேடு பகுதி – சோத்துப்பெரும்பேடு, காரனோடை, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம், கோட்டமெடு, கம்மார்பாளையம், விஜயநல்லூர், செம்புள்ளிவரம்

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி – 100 அடி பைபாஸ் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், வடுவம்மாள் நகர், எம்ஜிஆர் நகர், ஓரண்டியம்மன்கோயில் தெரு

மாதவரம் பகுதி – ஜீ.என்.டி ரோடு, பிருந்தாவன் கார்டன், பிரகாஷ் நகர், பொன்னியம்மன் மேடு, பெரியசாலை, தனிகாசலம் நகர், இ மற்றும் எப் பிளாக் நேதாஜி சாலை, கணபதி தோட்டம்

ஆவடி பகுதி – போலீஸ் பட்டாலியன் 2, எச்.வி.எஃப் ரோடு, டி.எஸ்.பி. கேம்ப் 2, சி.டி.எச் ரோடு, பி.வி.புரம், ஓ.சி.எஃப் ரோடு, ஆவடி பேருந்து நிலையம், நாகம்மை நகர்.

தண்டையார்பேட்டை பகுதி – கே.எச். ரோடு, தியாகப்ப செட்டி தெரு, மீனாம்பாள் நகர், பாரதி நகர், நியூ சாஸ்திரி நகர், மோட்சபுரம், ஜெ.ஜெ.நகர், சுதந்திரபுரம், காமராஜர் நகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *