தமிழக மின்வாரியம்: சென்னையில் 25-01-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொடுங்கையூர் பகுதி: அபிராமி அவென்யூ 1,5,6,7,8 மற்றும் 9-வது தெரு, கே.கே.டி. நகர், 4 மற்றும் 5-வது தெரு, சிட்கோ 1 முதல் 3-வது மெயின் ரோடு, சோலையம்மன் கோயில் தெரு, செல்வ பெருமாள் கோயில் தெரு, டி.எச்.ரோடு.

மாதவரம் பகுதி: எம்.ஆர்.எச். ரோடு, கே.கே.ஆர். கார்டன், பழனியப்பா நகர், டி.வி.கே. தெரு 1,2,3,4 & 5, வி.ஆர்.டி. நகர், அலெக்ஸ் நகர், சிவசக்தி நகர், புக்ராஜ் நகர், கண்ணம்மாள் நகர், உடையார் தோட்டம், ரோஜா நகர்.

சின்ன மாத்தூர் பகுதி: சின்ன மாத்தூர், எம்.ஜி.ஆர். சாலை, அருள்நந்தம் நகர், அப்போலோ ஆம்ஸ்டர்ங் நகர், கருமாரியம்மன் கோயில் தெரு, பாரதி தெரு, எம்.எம்.டி.ஏ. முதல் மெயின் ரோடு ஒரு பகுதி.

ஐ.சி.எஃப் பகுதி: கோபால் பிள்ளை நகர், வெள்ளாள தெரு மற்றும் சந்து, அண்ணா தெரு, ராமசாமி தெரு, காமராஜ் தெரு, குஜுத்தம் குருசாமி தெரு, திரு.வி.க. தெரு, சிவலிங்கம் ஆச்சாரி தெரு, முத்தம்மன் கோயில் தெரு, தந்தை பெரியார் நகர் மற்றும் அயனாவரம் பகுதிகள், முத்தம்மன் நகர், சக்கரவர்த்தி காலனி, கே.எச்.ரோடு, துரைசாமி முதலி தெரு, பெரியார் சாலை குடிசை மாற்று வாரியம், தாகூர் நகர், பி.இ. கோயில் வடக்கு, தெற்கு மற்றும் மெயின் தெரு, பட்டசாரி தெரு, துரைசாமி தெரு, காந்தி நகர், எம்.டி.எச். ரோடு, தான்தோன்றியம்மன் கோயில் தெரு, மேற்கு மாதா தெரு, மண்ணடி தெரு, திருவீதி அம்மன் கோயில் தெரு, அம்பேத்கார் தெரு, மசூதி தெரு, பொன்னன்கிணறு தெரு, பஜனை கோயில் தெரு, மூர்த்தி நகர், திருமலைநகர் வடக்கு மற்றும் தெற்கு, சென்னை பாட்டை ரோடு, நாரயண மேஸ்திரி தெரு, சீயலம் தெரு, ஸ்டேசன் ரோடு, தேவர் தெரு, மௌனசாமி மடம் தெரு, பெருமாள் கோயில் வடக்கு மற்றும் தெற்கு மாட தெரு, சன்னதி தெரு, பஜார் தெரு, தாழ்கிணறு தெரு, ரெட்ஹில்ஸ் ரோடு 1-வது முதல் 5-வது தெருக்கள் வரை, உயர் நீதிமன்ற காலனி, பல்லியம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, பத்மநாதன் தெரு, பாலசுப்பிரமணி தெரு.

சிட்கோ நகர் பகுதி: சிட்கோ தொழிற்பேட்டை மெயின் ரோடு, எம்.ஆர். நகர், லட்சுமியம்மன் நகர், டி.எச்.ரோடு, திருவள்ளுவர் நகர், 2-வது திருவள்ளுவர் பகுதி, வாசுகி நகர், வி.வி.நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *