தமிழக மின்வாரியம்: சென்னையில் 06-02-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி பைபாஸ் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், லஷ்மி நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஒரண்டியம்மன் கோயில் தெரு.

தண்டையார்பேட்டை: காரநேஷன் நகர், குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு, ஜெ.ஜெ.நகர், சுதந்திர நகர், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், கே.எச்.ரோடு, மீனாம்பாள் நகர், பாரதி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு (பாரதி நகர்), காமராஜ் நகர், நியூ சாஸ்திரி நகர், ஜீவா நகர், டிரைவர் காலனி, இ.எச்.ரோடு, தியாகப்பா தெரு.

கே.கே.நகர் பகுதி: திருவள்ளுவர் சாலை, மாரியம்மன் கோயில் தெரு, கிழக்கு மற்றும் வன்னியர் தெரு, பஜார் தெரு, ஆர்.கே.சண்முகம் சாலை ஒரு பகுதி, அண்ணா மெயின் ரோடு ஒரு பகுதி, 6-வது செக்டார், அன்னை சத்யா நகர் 2 முதல் 11-வது தெரு வரை, கன்னியம்மன் கோவில் 1 மற்றும் 2-வது தெரு.

திருவான்மியூர் சாஸ்திரி நகர் மற்றும் வால்மிகி பகுதி: 1-வது, 3-வது கடல்நோக்கு சாலை, பாலகிருஷ்ணன் ரோடு, ஜெயராம் நகர், குப்பம் பீச் ரோடு, ராஜா சீனிவாச நகர் மெயின் ரோடு, ராஜகோபாலன் மெயின் ரோடு, ஆசிரியர் குடியிருப்பு 1,2,3,4-வது தெருக்கள், வேம்புலியம்மன் கோயில் தெரு, சி.ஜி.இ. காலனி, எல்.பி ரோடு (ஒரு பகுதி), காமராஜ் நகர் 4-வது மேற்கு கெனால் ரோடு, ரங்கநாதபுரம், நீதிபதிகள் அவென்யூ, பாத்வே, ரத்தினம் நகர், மங்கள் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர். பகுதி, அப்பாசாமி அபார்ட்மென்ட், ராஜாஜி நகர் முதல் தெரு, கணேஷ் நகர், நாதன் வளாகம் மற்றும் டி.என்.எச்.பி. காலனி.

காந்தி நகர் பகுதி: 2-வது மற்றும் 3-வது மெயின் ரோடு காந்தி நகர், 3-வது தெரு காந்தி நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *