தமிழக மின்வாரியம்: சென்னையில் 07-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாதவரம்: மாதவரம் சிஎம்டி, குருராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ நகர், 200 அடி ரிங்ரோடு, இரட்டை ஏரிக்கரையின் ஒரு பகுதி, வி.எஸ்.மணி நகர், கில்பன் நகர், டாடா சால்ட், டவர் பார்க்.

வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி புறவழிச் சாலை ஒரு பகுதி, ஒரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டு தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ராஜலட்சுமி நகர்.

சாஸ்திரி நகர்: சிவகாமிபுரம் 1 முதல் 3-ஆவது தெரு வரை, கங்கையம்மன் தெரு, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சாலை, 1 முதல் 3-ஆவது தெரு மாளவியா அவென்யூ, எம்.ஜி.சாலை, மருந்தீஸ்வரர் நகர், சுண்ணாம்பு கால்வாய் பிரதான சாலை.

கொட்டிவாக்கம்: பாரதி நகர் மற்றும் அவென்யூ, ஜெகநாதன் தெரு, ஈ.சி.ஆர்., கே.கே. சாலை, கொட்டிவாக்கம் குப்பம், பல்கலை நகர், வெங்கடேஸ்வரா நகர் 1முதல் 21-ஆவது தெரு வரை, புது காலனி, ஏ.ஜி.எஸ். காலனி.

வியாசர்பாடி தொழிற்பேட்டை: கென்னடி நகர், கல்யாணபுரம் ஏ.பி.சி. பகுதிகள், எஸ்.எம்.நகர் பிளாக் 1 முதல் 18 வரை, சாமியார் தோட்டம் 1 முதல் 4-ஆவது தெரு, மணலி சாலை 4-ஆவது குறுக்கு தெரு ஒரு பகுதி, மேகசின்புரம், ஈ.எச்.சாலை, வியாசர்பாடி மார்க்கெட், பொன்னப்பன் தெரு, முத்து முதலி தெரு, மூர்த்தி தெரு, பாலகிருஷ்ணா தெரு, சின்னதம்பி தெரு.

கொடுங்கையூர்: ஆண்டாள் நகர் 1, 2-ஆவது தெரு, அன்னை தெரசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி சாலை, லஷ்மி அம்மன் நகர் 1 முதல் 3-ஆவது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8-ஆவது தெரு, வேதாந்த முருகப்பா தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3-ஆவது தெரு, எஸ்.ஆர்.நகர், விஜயலஷ்மி நகர், பத்ரகிரி நகர், சக்தி நகர்.

அடையாறு: காந்தி நகர் 1, 2, 3-ஆவது பிரதான சாலை மற்றும் 1-ஆவது குறுக்குத் தெரு,

கந்தன்சாவடி: ஓஎம் ரோடு (கந்தஞ்சவாடி), லக்ஷ்மண் நகர், பாலராஜ் நகர், சாந்தோஷ் நகர், கால்வாய் புரம்.

இந்திரா நகர்: கஸ்தூரி நகர் 3 வது, 4 வது, 5 வது, 6 வது முக்கிய சாலை, தனலட்சுமி அவென்யூ, நேரு நகர் 2,3,4 வது எஸ்.டி., பி.வி. நகர் 4 வது செயிண்ட் சாஸ்திரி நகர் பகுதி: 4 வது சீவார் ரோடு, சுப்ரமணி அவென்யூ, திருவள்ளூர் கோயில், திருவள்ளூர் கோயில், திருவள்ளூர் கோயில், திருவள்ளூர் நகர், திருவள்ளூர் நகர் 1 வது முதல் செ 7 வரை, 7 வது குறுக்குத் தெரு, 8 மற்றும் 9 வது எஸ்.டி., திருவள்ளூர் நகர்.

விஸஐ எஸ்டேட்: நேரு நகர் முதல் பிரதான சாலை, 2 வது இணைப்புச் சதுரம், ஓஎம் (காண்டஞ்சவாடி, கொட்டிவக்கம் நேரு நகர்) பகுதியாகும்.

பம்மல்: பம்மல், அண்ணா சாலை, நேரு நகர், அனகாபுத்தூர், காமராஜபுரம், நாகல்கனே பகுதி, பெரியார் நகர், காந்தி நகர், போசிச்சலூர், ஷங்கர் நகர், கோவல் பஜார்.

ஆல்வார்திரு நகர்: வலசரவாக்கம், ஆல்வார்திரு நகர், விருகம்பாக்கம், பகுதி – ஆற்காடு சாலை, மேட்டுகுப்பம்.

பாலவாக்கம் பகுதி: பாலவாக்கம் கால்வாய், பெரியார் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், கோவிந்தன் நகர், கந்தசாமி நகர் 8, 9, 10-ஆவது தெரு, கோலவிழி அம்மன் கோயில் தெரு, காந்தி நகர், பச்சையப்பர் தெரு.

பெருங்குடி பகுதி: அறிஞர் அண்ணா நகர் 1 முதல் 5-ஆவது தெரு, சரஸ்வதி நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாண்டியன் சாலை, காமராஜ் தெரு, ஈ.சி.ஆர். ரோடு, கபாலீஸ்வரர் நகர், சன்ரைஸ் அவென்யூ, எல்லையம்மன் கோயில் தெரு, பெருங்குடி தொழிற்பேட்டை மற்றும் மெயின் ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *