சென்னையில் நாளை (10-10-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மணலி : காமராஜ் சாலை, சின்னசேக்காடு, பல்ஜிபாளையம், பார்த்தசாரதி தெரு, எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், கங்கையம்மன் நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜ் நகர், பெரிய சேக்காடு, பார்வதி நகர், அன்னை இந்திராநகர், அம்பேத்கர் தெரு, ஆண்டார்குப்பம், அரியலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *