பராமரிப்புப் பணி காரணமாக சென்னை திரு வி.க. நகர், அடையாறு, நீலாங்கரை, ராயப்பேட்டை, கே.கே.நகர், மணலி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 24) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:
வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, தரமணி 100 அடி இணைப்புச் சாலை, எல்.ஐ.சி. காலனி, டான்ஸி நகர், தண்டீஸ்வரன் நகர்.
மாத்தூர்: எம்.எம்.டி.ஏ. 1, 2, 3-ஆவது பிரதான சாலை , மாத்தூர் எம்.எம்.டி.ஏ. குறுக்கு தெருக்கள்.
திரு.வி.க. நகர்: வெற்றி நகர் ஒரு பகுதி மற்றும் விரிவாக்கம், கோபாலபுரம் 1 முதல் 3-ஆவது தெரு வரை, சிவலிங்கம் தெரு, தியாகராஜன் தெரு, வரதராஜன் தெரு, கோவிந்தசாமி தெரு, சந்திரன் தெரு, கன்னியப்பன் தெரு.
அடையாறு: காந்தி நகர் 1, 2, 3-ஆவது பிரதான சாலை மற்றும் 1-ஆவது குறுக்குத் தெரு,
பெசன்ட் நகர்: எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர் 9, 10-ஆவது குறுக்குத் தெரு, டி.எம்.எம். தெரு, மஹாலஷ்மி அவென்யூ, காமராஜர் சாலை.
நீலாங்கரை: கோஹினூர் வளாகம், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், டீச்சர்ஸ் காலனி, ராஜா நகர், மரைக்காயர் நகர், புளு பீச் சாலை, சிவில் அவென்யூ, கிழக்கு கடற்கரைச் சாலை, வெட்டுவாங்கேணி.
ராயப்பேட்டை: பீட்டர்ஸ் சாலை, டாக்டர் நடேசன் தெரு, பாரதி சாலை, ஜெ.ஜெ.கான் சாலை, பாலாஜி நகர், ஐஸ் அவுஸ் ஒரு பகுதி.
பூம்புகார் நகர்: லஷ்மி நகர், தென்பழனி நகர், கண்ணகி நகர், அம்பேத்கர் நகர், சிவசக்தி நகர் ஒரு பகுதி, தன்ராஜ்புரம், செல்வி நகர், ராஜன் நகர், ஜெயராம் நகர், ஆதிநாத் நகர்.
ராஜாஜி நகர்: செந்தில் நகர் 1 முதல் 7-ஆவது தெரு வரை, ஐயப்பா நகர் 1 முதல் 6-ஆவது தெரு வரை, 200 அடி சாலை, ஸ்ரீனிவாசா நகர் 3, 4-ஆவது தெரு வரை, பாலாஜி நகர், கணேஷ் நகர், கெனால் சாலை.
கே.கே.நகர்: கே.கே.நகர் ஒரு பகுதி, அசோக் நகர் ஒரு பகுதி, வடபழனி, பி.டி.ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி. நகர், வெங்கடேசபுரம், ஏ.பி. கோயில் தெரு, மஸ்தான் அலி தோட்டம், அருணா காலனி, பேபி காலனி, அசோக் நகர் காமராஜர் சாலை, 16, 18, 19-ஆவது அவென்யூ, 1 முதல் 4-ஆவது அவென்யூ, சர்வமங்களா காலனி, அனுகிரஹா காலனி, செüந்திர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9 மற்றும் 11 முதல் 14 மற்றும் 34 முதல் 44-ஆவது வரை, ஒட்டகப்பாளையம் 1 முதல் 13-ஆவது தெரு,100 அடி சாலை, ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை சாலை,சிவலிங்கபுரம், பன்னீர் செல்வம் சாலை, பாலசுப்பிரமணியம் சாலை.
மணலி: காமராசர் சாலை, சின்ன சேக்காடு, பாலாஜிபாளையம், பார்த்திசாரதி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், பெரியார் நகர், சத்யமூர்த்தி நகர், வி.பி.நகர், ஜெயலலிதா நகர், டி.கே.பி.நகர், எம்.இ.சாலை, ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், காமராஜர் நகர், பெரிய சேக்காடு, மூலசத்திரம், ஈஸ்வரி நகர், பார்வதி நகர், அன்னை இந்திரா காந்தி நகர், எட்டியப்பன் தெரு, நெடுஞ்செழியன் சாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *