தமிழக மின்வாரியம்: சென்னையில் 05-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சோழிங்கநல்லூர்: ராஜீவ் காந்தி சாலை, மேடவாக்கம் சாலை, பாரதி நகர், விப்ரோ மெயின் ரோடு, பரமேஸ்வரன் நகர், படவேட்டம்மன் கோயில், கங்கையம்மன் கோயில் தெரு, நாராயணசாமி நாயக்கர் தெரு, சத்தியவாணி முத்து தெரு, அன்னை இந்திரா தெரு, காமராஜ் தெரு, கிராம மெயின் ரோடு 26 முதல் 36}ஆவது தெரு வரை, 198 டிஎன்ஹெச்பி பகுதி, பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகர், காந்தி நகர், உமா மகேஸ்வரி அவென்யூ, குமாரசாமி நகர், சென்ட்ரல் பார்க் கிழக்கு, மேற்கு, தெற்கு, எல்காட் சாலை, கணேஷ் நகர், வேலு நாயக்கர் தெரு, எஸ்.வி. ஏகாம்பரம் நாயக்கர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு, ராஜீவ் காந்தி சாலை கமலா நகர், ராஜீவ் காந்தி சாலை 1}ஆவது குறுக்குத் தெரு.

கீழ்க்கட்டளை: கோவலன் தெரு, மசூதி சாலை ஒரு பகுதி, ஈஸ்வரி நகர், மலங்கானந்தபுரம், ரேணுகா நகர், வேம்புளி நகர், வெட்டர் லைன், செம்மன் நகர், மல்லிகா நகர், ஹரியாந்த் தெரு.

அமைந்தகரை: ஆர்.வி. நகர், டி பிளாக், வ.உ.சி. நகர், எல் மற்றும் ஜி பிளாக் ஒரு பகுதி, கஜபதி தெரு, டி.பி. சத்திரம் 18 மற்றும் 19}ஆவது தெரு, பார்க் ரோடு, கிளப் ரோடு, பழைய பேருந்து 1}ஆவது மெயின் ரோடு ஒரு பகுதி, 4}ஆவது குறுக்கு தெரு, கஜபதி காலனி மற்றும் லான்ஸ், தேவகியம்மாள் தெரு, லட்சுமி திரையரங்கம் சாலை, அய்யாவு தெரு, செங்குந்தர் தெரு, திரு.வி.க. பூங்கா 3}ஆவது தெரு, பி.எச். ரோடு ஒரு பகுதி, மசூதி தெரு, ராஜம்மாள் தெரு, கான்வென்ட் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, செல்லம்மாள் தெரு, செங்கல்வராயன் தெரு, புல்லா அவென்யூ, திருவீதி அம்மன் 1, 2}ஆவது தெரு, மஞ்சக்கொல்லை தெரு, கதிரவன் காலனி, சுண்ணாம்பு காலவாய் தெரு, வடக்கு அரசமரத் தெரு, கண்ணைய்யா செட்டி தெரு, பி.எச். சாலை ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *