3552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்.

ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 – ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *