சென்னை வேளச்சேரியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 231 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் குருநானக் கல்லூரி – பீனிக்ஸ் மால் அருகே அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *