சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்குத் தற்காலிகமாக தடை விதித்தது காவல்துறை.ராட்டினம் விழுந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி மேலாளருக்கு போலீஸ் நோட்டீஸ்; விளக்கம் அளித்து ஆய்வாளர்கள் சமர்ப்பித்த பின்னர் பொழுதுபோக்கு பூங்காவை திறக்க காவல்துறை அறிவிப்பு.
