வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து அரசு விடுமுறை நாட் களான மார்ச் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை), 31 (ரம்ஜான்-திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் இயங்கும்.
