தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *