எமகண்டம் என்னும் நேரம் பழைய வேத ஜோதிடத்தில் தினந்தோறும் பின்பற்றப்படும் நேரமாக கூறபட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த ஒரு புதிய செயலை செய்தலும் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| கிழமை | ஆரம்ப நேரம் | முடிவு நேரம் |
| திங்கள் | 10:30 AM | 12:00 PM |
| செவ்வாய் | 09:00 AM | 10:30 AM |
| புதன் | 07:00 AM | 09:00 AM |
| வியாழன் | 06:00 AM | 07:30 AM |
| வெள்ளி | 03:00 PM | 04:30 PM |
| சனி | 01:30 PM | 03:00 PM |
| ஞாயிறு | 12:00 PM | 01:30 PM |
