தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று (24.05.2023) முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *