சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை (செவ்வாய் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

சைதாபேட்டை: தாடண்ர் நகர், ஜோன்ஸ் சாலை, அன்னசலையின் ஒரு பகுதி, அப்துல் ரசாக் தெரு, விநாயகம் பெட், பஜார் தெரு, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சிஐடி நகர் – 1 வது பிரதான சாலை, கிழக்கு சாலை, மேற்கு சாலை, வடக்கு சாலை, தெற்கு சாலை, 70 அடி சாலை, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, காரணீஸ்வரர் கொய்ல் தெரு, சேஷாசலம் தெரு, பாட்டர் சாலை, திடீர் நகர், கோதாமெடு, சலவையர் காலனி, அரசு பண்ணை, ஜோத்தியம்மாள் நகர், சாமியார் தோட்டம், அபித் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ். முதலி தெரு, ஜீன்ஸ் சாலை, பூக்கார தெரு, ஜெயராம் தெரு, சின்னமலையின் ஒரு பகுதி, பிராமின் தெரு, சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, புஜங்காராவ் தெரு, பாலசிங் தெரு, சுப்பிரமணிய கோவில் தெரு, கே.பி. கொயில் தெரு மற்றும் வி.வி. கொயில் தெரு.

மேலூர் பகுதி : மீஞ்சுர் நகர், டி.எச். ரோடு-மீஞ்சுர் நகர், தேரடி தெரு, சீமாபுரம், ஆர்.ஆர். பாளையம்/ அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு, எஸ்.ஆர். பாளையம், ஜி.ஆர். பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், திருவெள்ளவாயல், வயலுார், நெய்தவாயல், காட்டூர், மெரட்டூர், நல்லுார், வன்னிபாக்கம், ஊரம்பேடு, வழுதிகைமேடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *