சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

நொளம்பூர்:
என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்னா நொளம்பூர், அடையாளம்பட்டு, கொங்கு நகர், முகப்பேர் மேற்கு பிளாக் 1 முதல் 8 வரை, ராஜன் குப்பம், பன்னீர் நகர், மோகனாரம் நகர், ஜஸ்வந்த் நகர், ரெட்டி பாளையம், ஏ.ஐ.பி.இ.ஏ நகர், வெள்ளாளர் தெரு, ஏரி திட்டம், கங்கை அம்மன் நகர், பொன்னியம்மன் நகர், கீழ் அயம்பாக்கம்.

பெசன்ட் நகர்:
கக்கன் காலனி, தாமரை காலனி, 1 வது அவென்யூ, 3 வது அவென்யூ, 16 வது குறுக்கு தெரு, உலக உணவகம், 29 மற்றும் 30 வது குறுக்கு தெரு, டைகர் வரதாச்சாரி தெரு, 1 வது மெயின் ரோடு, 6 முதல் 15 வது குறுக்கு தெரு, 7 வது அவென்யூ.

மஞ்சம்பாக்கம்:
டெலிபோன் காலனி வடக்கு, ரமணா நகர், கம்பன் நகர், எம்.எம்.சி., ஏ.வி.எம். நகர், ஜே.ஜே.நகர், பெருமாள் கோயில் தெரு, வெங்கடேஸ்வர நகர், மந்தவெளி 1 முதல் 7 வது தெரு வரை, ஈஸ்வரி நகர், தெலுங்கு காலனி, செல்லியம்மன் கோவில் தெரு, வி.ஜி.கே.நகர், ஏ.சி.சி. நகர் 5 வது தெரு முதல் 10 வது தெரு வரை, திருமுருகன் தெரு.

மாங்காடு:
மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுவதும், ரகுநாதபுரம் முழுவதும், கொழுமணிவாக்கம் முழுவதும், சிவன் தாங்கல் முழுவதும், சிக்கராயபுரம் முழுவதும், பட்டூர் முழுவதும், பத்ரி மேடு, தென் காலனி, சீனிவாச நகர், நெல்லி தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், சக்தி நகர், சாதிக் நகர், கே. கே நகர்.

ஆவடி காமராஜ் நகர்:
லாசர் நகர், குமரன் நகர், பாரதி நகர், ராம் நகர், பெரியார் நகர், காமராஜ் நகர் 4, 6 மற்றும் 9 வது தெரு, சலவையாளர் காலனி.

மாதவரம்:
கே.கே.ஆர். நகர், அம்பேத்கர் நகர், கண்ணபிரான் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, மெக்டீஸ் காலனி, சத்யராஜ் நகர், ஆர்.சி.குயின்ஸ் பார்க் குடியிருப்பு, ஜம்புலி நியூ காலனி, கே.கே.ஆர். எஸ்டேட், கல்கட்டா ஷாப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *