பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படுகிறது. www.tnstc.in இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *