மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். . இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின் விவரம்…

விலை குறையும் பொருட்கள் :

தோல் காலணிகள்,
சிறிய எல்.சி.டி டிவிகள்,
இறக்குமதி தானிய வகைகள்,
வைரங்கள்,
கணினிகள்,
விலையுர்ந்த கற்கள்,
இறக்குமதி உடைகள், மற்றும்,
தரை விரிப்பு.

விலை உயரும் பொருட்கள் :

அழகு நிலையங்கள்,
கேஸ் உள்ள பானங்கள்,
செட் அப் பாக்ஸ்கள்,
எஸ்.யு.வி கார் வகைகள் ,
வாகன கட்டணம் அதிகரிப்பு ,
கால் டாக்சி சேவை,
குளிரூட்டப்பட்ட உணவகம்,
இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்,
புகையிலை பொருட்கள்,
அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனம், மற்றும்,
செல்போன்கள்.

English Summary: 2015 Budget : Product Price up’s and down’s.