இந்த வருட பௌர்ணமி தேதிகள். சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது.
தேதி | நேரம் | கிழமை |
ஜனவரி 4 | 8.48 AM | ஞாயிறு |
பிப்ரவரி 3 | 3.59 AM | செவ்வாய் |
மார்ச் 5 | 8.55 PM | வியாழன் |
ஏப்ரல் 4 | 3.03 PM | சனி |
மே 3 | 7.22 AM | ஞாயிறு |
ஜுன் 2 | 9.12 PM | செவ்வாய் |
ஜுலை 1 | 8.39 AM | புதன் |
ஜுலை 31 | 6.12 PM | வெள்ளி |
ஆகஸ்ட் 29 | 2.41 AM | சனி |
செப்டம்பர் 27 | 10.55 AM | ஞாயிறு |
அக்டோபர் 27 | 7.44 PM | செவ்வாய் |
நவம்பர் 25 | 5.51 AM | புதன் |
டிசம்பர் 25 | 5.44 PM | வெள்ளி |