சென்னை: காரை தினமும் சரியான முறையில் பராமரித்தால்தான் அது பளிச்சென்று இருக்கும். பயணங்கள் நன்றாக அமையும். ஆனால் தூசி, மணல், சேறு இவற்றால் பாதிக்கப்படும் காரை தினமும் எப்படி சுத்தம் செய்வது என்று மலைப்பாக உள்ளதா?
இந்த பிரச்னைக்கு தீர்வாக வந்துள்ளதுதான் ஜெர்மன் தொழில்நுட்பமான நானோ கோட்டிங். இது எப்படி காரை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ளும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும்.
இந்த தொழில்நுட்பத்தின் ஸ்பெஷலே “செல்ப் கிளீனிங்”தான். உங்கள் காரை சேறு, தூசி, உப்பு தண்ணீர் சுவடுகள், சிறு கீறல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. தினமும் கார் நமக்கு பலவிதத்திலும் உபயோகமாகிறது. அதை சரியாக பராமரிப்பது நம் பொறுப்புதானே. வேலை பளுவால் நம்மால் அதை செய்ய முடிவதில்லை.
இதற்காகதான் தமிழகத்தில் முதல்முறையாக இந்த நானோ கோட்டிங் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு செலவு குறைகிறது. எப்போதும் உங்கள் கார் பளபளப்பாகவே இருக்கும். ஒருமுறை நானோ கோட்டிங் செய்யுங்கள். 2 வருட வாரண்டி பெற்றிடுங்கள்.
தொடர்புக்கு: 98940 45675