தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 ம், சவரனுக்கு ரூ.72 ம் அதிகரித்ததுள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3042 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,940 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24339 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.41.70 ஆக உள்ளது.