விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் தேதி நவம்பர் 29ஆம் நாள் வியாழன் கிழமை தேய்பிறை சப்தமி திதி இரவு 06.46 மணிவரை அதன் பின் அஷ்டமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.38மணி வரை அதன் பின் மகம் நட்சத்திரம் விடிகாலை 5.20 மணிவரை ஐந்திரம் நாமயோகம். பத்தரை கரணம் அதன் பின் பவம் மற்றும் பாலவம் கரணம். சித்த யோகம் அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் 2 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 06-00 மணி முதல் 07-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
சூலம் தெற்கு
சூலம் பரிகாரம் தைலம்