விளம்பி வருடம் தை மாதம் 11 ஆம் தேதி ஜனவரி 25 ஆம் நாள் வெள்ளி கிழமை வளர்பிறை துவாதசி திதி இரவு 08. 22 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. ரோகிணி நட்சத்திரம் பகல் 12. 25 மணிவரை அதன் பின் மிருகசிரீடம் நட்சத்திரம். ஐந்திரம் நாமயோகம். பவம் கரணம் அதன் பின் பாலவம் கரணம் மரணயோகம் அதன்பின் சித்தயோகம். நேத்திரம் 2 ஜீவன் 1.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்