சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று (17.11.2022) பிற்பகல் 3 மணியிலிருந்து இயக்கப்படுகிறது…
குளிர்சாதனம் இல்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட ULTRA DELUXE பேருந்து கட்டணம் ரூ.1,500.
சென்னை – பம்பை உட்கார்ந்து செல்லக்கூடிய NSS பயணத்திற்கான கட்டணம் ரூ.1,100.
ஜனவரி 20ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.