திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 31 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: லேப் டெக்னீஷியன்
காலியிடங்கள்: 31
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் DMLT (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15000/-
வயது வரம்பு: 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் தபால், மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2022
மேலும் விவரங்கள் அறிய,
www.tirupur.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022111164.pdf
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.