பயணிகள் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரத்யேக கைப்பேசி செயலியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.