jayalalitha-91215-1தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சரும் அந்த கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. 7 தொகுதிகளை மட்டும் தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் பட்டியலில் முழு விபரம் பின்வருமாறு:

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11) : செல்வி ஜெ ஜெயலலிதா
2. கும்மிடிபூண்டி (1) : திரு. மு.ளு. விஜயகுமார்,
3. பொன்னேரி (தனி) (2) : திரு. சிறுணியம் ஞ. பலராமன்,
4. திருத்தணி (3) : திரு. ஞ.ஆ. நரசிம்மன்,
5. திருவள்ளூர் (4) : திரு. ஹ. பாஸ்கரன்,
6. பூந்தமல்லி (தனி) (5) : திரு. கூ.ஹ. ஏழுமலை,
7. ஆவடி (6) : திரு. க. பாண்டியராஜன்,
8. மதுரவாயல் (7) : திரு. பா. பென்ஜமின்,
9. அம்பத்தூர் (8) : திரு. ஏ. அலெக்சாண்டர்,
10. மாதவரம் (9) : திரு. னு. தஷ்ணாமூர்த்தி,
11. திருவொற்றியூர் (10) : திரு. க்ஷ. பால்ராஜ்
12. பெரம்பூர் (12) : திரு. ஞ. வெற்றிவேல்,
13. கொளத்தூர் (13) : திரு. து.ஊ.னு. பிரபாகர்,
14. வில்லிவாக்கம் (14) : திரு. தாடி ம. ராசு,
15. திரு.வி.க. நகர் (தனி) (15) : திரு. வ. நீலகண்டன், எம்.எல்.ஏ.,
16. எழும்பூர் (தனி) (16) : திரு. பரிதி இளம்வழுதி
17. ராயபுரம் (17) : திரு. னு. ஜெயக்குமார்,
18. துறைமுகம் (18) : திரு. மு.ளு. சீனிவாசன்
19. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி (19) : திருமதி ஹ. நூர்ஜஹான்,
20. ஆயிரம்விளக்கு (20) : திருமதி பா. வளர்மதி
21. அண்ணாநகர் (21) : திருமதி ளு. கோகுல இந்திரா,
22. விருகம்பாக்கம் (22) : திரு. விருகை ஏ.சூ. ரவி,
23. சைதாப்பேட்டை (23) : திரு. ஊ. பொன்னையன்,
24. தியாகராயநகர் (24) : திருமதி சரஸ்வதி ரெங்கசாமி,
25. மைலாப்பூர் (25) : திரு. சு. நடராஜ்,
26. வேளச்சேரி (26) : திரு. நீலாங்கரை ஆ.ஊ. முனுசாமி
27. சோழிங்கநல்லூர் (27) : திரு. லியோ சூ. சுந்தரம்
28. ஆலந்தூர் (28) : திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன்
29. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) : திரு. மு. பழனி
30. பல்லாவரம் (30) : திரு. ஊ.ஏ. இளங்கோவன்,
31. தாம்பரம் (31) : திரு. சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்,
32. செங்கல்பட்டு (32) : திரு. சு. கமலகண்ணன்
33. திருப்போரூர் (33) : திரு. ஆ. கோதண்டபாணி,
34. செய்யூர் (தனி) (34) : திரு. ஹ. முனுசாமி,
35. உத்திரமேரூர் (36) : திரு. வாலாஜாபாத் பா. கணேசன்
36. காஞ்சிபுரம் (37) : திருமதி மைதிலி திருநாவுக்கரசு
37. அரக்கோணம் (தனி) (38) : திரு. கோ.சி. மணிவண்ணன்
38. சோளிங்கர் (39) : திரு. சூ.ழு. பார்த்திபன்,
39. காட்பாடி (40) : திரு. ளு.சு.மு. அப்பு,
40. ராணிப்பேட்டை (41) : திரு. சுமைதாங்கி ஊ. ஏழுமலை
41. ஆற்காடு (42) : திரு. மு.ஏ. ராமதாஸ்,
42. வேலூர் (43) : திரு. ப. நீலகண்டன்
43. அணைக்கட்டு (44) : திரு. ம. கலையரசு,
44. கீழ்வைத்தியணான்- குப்பம் (தனி) (45) : திரு. ழு. லோகநாதன்
45. குடியாத்தம் (தனி) (46) : திருமதி ஊ. ஜெயந்தி பத்மநாபன்,
46. வாணியம்பாடி (47) : டாக்டர் நீலோபர் கபீல்,
47. ஆம்பூர் (48) : திரு. சு. பாலசுப்பிரமணி
48. ஜோலார்பேட்டை (49) : திரு. மு.ஊ. வீரமணி,
49. திருப்பத்தூர் (50) : திரு. கூ.கூ. குமார்,
50. ஊத்தங்கரை (தனி) (51) : திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ்,
51. பர்கூர் (52) : திரு. ஊ.ஏநந. ராஜேந்திரன்,
52. கிருஷ்ணகிரி (53) : திரு. ஏ. கோவிந்தராஜ்
53. வேப்பனஹள்ளி (54) : திரு. மு.ஞ. முனுசாமி,
54. ஒசூர் (55) : திரு. ஞ. பாலகிருஷ்ணா ரெட்டி
55. தளி (56) : திரு. ஊ. நாகேஷ்
56. பாலக்கோடு (57) : திரு. மு.ஞ. அன்பழகன்,
57. பென்னாகரம் (58) : திரு. ஆ.மு. வேலுமணி
58. தருமபுரி (59) : திரு. பு.தா. இளங்கோவன்
59. பாப்பிரெட்டிபட்டி (60) : திரு. ழு.ளு. குப்புசாமி
60. அரூர் (தனி) (61) : திரு. சு.சு. முருகன்
61. செங்கம் (தனி) (62) : திரு. ஆ. தினகரன்,
62. திருவண்ணாமலை (63) : திரு. பெருமாள்நகர் மு. ராஜன்,
63. கீழ்பென்னாத்தூர் (64) : திரு. மு. செல்வமணி,
64. கலசபாக்கம் (65) : திரு. ஏ. பன்னீர்செல்வம்
65. போளூர் (66) : திரு. ஊ.ஆ. முருகன்,
66. ஆரணி (67) : திரு. சேவூர் ளு. இராமச்சந்திரன்
67. செய்யார் (68) : திரு. தூசி மு. மோகன்,
68. வந்தவாசி (தனி) (69) : திரு. ஏ. மேகநாதன்,
69. செஞ்சி (70) : திரு. அ. கோவிந்தசாமி
70. மைலம் (71) : திரு. கா. அண்ணாதுரை
71. திண்டிவனம் (தனி) (72) : திரு. ளு.ஞ. இராஜேந்திரன்,
72. வானூர் (தனி) (73) : திரு. ஆ. சக்கரபாணி,
73. விழுப்புரம் (74) : திரு. ஊ.ஏந. சண்முகம், ,
74. விக்கிரவாண்டி (75) : திரு. சேவல் சு. வேலு
75. திருக்கோயிலூர் (76) : திரு. சேவல் ழு. கோதண்டராமன்,
76. உளுந்தூர்பேட்டை (77) : திரு. இரா. குமரகுரு, எம்.எல்.ஏ.,
77. ரிஷிவந்தியம் (78) : திரு. கதிர். தண்டபாணி
78. சங்கராபுரம் (79) : திரு. ஹ.ளு.ஹ. இராஜசேகர்,
79. கள்ளக்குறிச்சி (தனி) (80) : திரு. அ. பிரபு,
80. கங்கவல்லி (தனி) (81) : திரு. அ. மருதமுத்து,
81. ஆத்தூர் (தனி) (82) : திரு. சு.ஆ. சின்னதம்பி,
82. ஏற்காடு (ளுகூ) (83) : திருமதி கு. சித்ரா
83. ஓமலூர் (84) : திரு. ளு. வெற்றிவேல்,
84. மேட்டூர் (85) : திரு. அ. சந்திரசேகரன்
85. எடப்பாடி (86) : திரு. எடப்பாடி மு. பழனிசாமி,
86. சங்ககிரி (87) : திரு. ளு. இராஜா,
87. சேலம் (மேற்கு) (88) : திரு. ழு. வெங்கடாஜலம்,
88. சேலம் (வடக்கு) (89) : திரு. மு.சு.ளு. சரவணன்
89. சேலம் (தெற்கு) (90) : திரு. ஹ.க்ஷ. சக்திவேல்,
90. வீரபாண்டி (91) : திருமதி ளு. மனோன்மணி,
91. ராசிபுரம் (தனி) (92) : டாக்டர் ஏ. சரோஜா,
92. சேந்தமங்கலம் (ளுகூ) (93) : திரு. ஊ. சந்திரசேகரன்
93. நாமக்கல் (94) : திரு. மு.ஞ.ஞ. பாஸ்கர்,
94. பரமத்தி வேலூர் (95) : திரு. சு.சு. இராஜேந்திரன்,
95. திருச்செங்கோடு (96) : திருமதி பொன். சரஸ்வதி,
96. குமாரபாளையம் (97) : திரு. ஞ. தங்கமணி,
97. ஈரோடு (கிழக்கு) (98) : திரு. மு.ளு. தென்னரசு
98. ஈரோடு (மேற்கு) (99) : திரு. இரா. வரதராஜன்,
99. மொடக்குறிச்சி (100) : திரு. ஏ.ஞ. சிவசுப்பிரமணி
100. தாராபுரம் (தனி) (101) : திரு. மு. பொன்னுசாமி,
101. பெருந்துறை (103) : திரு. தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
102. பவானி (104) : திரு. மு.ஊ. கருப்பணன்
103. அந்தியூர் (105) : திரு. நு.ஆ.சு. ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்,
104. கோபிச்செட்டிப்பாளையம் (106) : திரு. மு.ஹ. செங்கோட்டையன்,
105. பவானிசாகர் (தனி) (107) : திரு. ளு. ஈஸ்வரன், க்ஷ.ஊடிஅ.,
106. உதகமண்டலம் (108) : திரு. கப்பச்சி னு. வினோத், க்ஷ.ளுஉ.,
107. கூடலூர் (தனி) (109) : திரு. ளு. கலைச்செல்வன்
108. குன்னூர் (110) : திரு. ஹ. ராமு (சாந்தி ஹ. ராமு) ,
109. மேட்டுப்பாளையம் (111) : திரு. ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ.,
110. அவினாசி (தனி) (112) : திரு. ப. தனபால், ஆ.ஹ.,
111. திருப்பூர் (வடக்கு) (113) : திரு. மு.சூ. விஜயகுமார்
112. திருப்பூர் (தெற்கு) (114) : திரு. ளு. குணசேகரன்
113. பல்லடம் (115) : திரு. கரைப்புதூர் ஹ. நடராஜன், க்ஷ.ஹ.,
114. சூலூர் (116) : திரு. சு. கனகராஜ்
115. கவுண்டம்பாளையம் (117) : திரு. ஏ.ஊ. ஆறுக்குட்டி,
116. கோயம்புத்தூர் வடக்கு (118) : திரு. ஞ.சு.ழு. அருண்குமார்
117. தொண்டாமுத்தூர் (119) : திரு. ளு.ஞ. வேலுமணி,
118. கோயம்புத்தூர் தெற்கு (120) : திரு. அம்மன் மு. அர்ச்சுணன்
119. சிங்காநல்லூர் (121) : திரு. சிங்கை சூ. முத்து,
120. கிணத்துக்கடவு (122) : திரு. ஹ. சண்முகம்
121. பொள்ளாச்சி (123) : திரு. பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்,
122. வால்பாறை (தனி) (124) : திருமதி கஸ்தூரி வாசு,
123. உடுமலைப்பேட்டை (125) : திரு. உடுமலை மு. ராதாகிருஷ்ணன்,
124. மடத்துக்குளம் (126) : திரு. மு. மனோகரன்,
125. பழனி (127) : திரு. ஞ. குமாரசாமி,
126. ஆத்தூர் (129) : திரு. நத்தம் இரா. விசுவநாதன்,
127. நிலக்கோட்டை (தனி) (130) : திரு. சு. தங்கதுரை,
128. நத்தம் (131) : திரு. ளு. ஷாஜகான்,
129. திண்டுக்கல் (132) : திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன்,
130. வேடசந்தூர் (133) : டாக்டர் ஏ.ஞ.க்ஷ. பரமசிவம்,
131. அரவக்குறிச்சி (134) : திரு. ஏ. செந்தில்பாலாஜி,
132. கரூர் (135) : திரு. ஆ.சு. விஜயபாஸ்கர்,
133. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) : திருமதி ஆ. கீதா,
134. குளித்தலை (137) : திரு. சு. சந்திரசேகரன்
135. மணப்பாறை (138) : திரு. ஆர். சந்திரசேகர்,
136. ஸ்ரீரங்கம் (139) : திருமதி ளு. வளர்மதி,
137. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : டாக்டர் ளு. தமிழரசி,
138. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) : திரு. சு. மனோகரன்
139. திருவெறும்பூர் (142) : திரு. னு. கலைச்செல்வன்
140. லால்குடி (143) : திரு. ஆ. விஜயமூர்த்தி,
141. மண்ணச்சநல்லூர் (144) : திருமதி பரமேஸ்வரி முருகன்,
142. முசிறி (145) : திரு. ஆ. செல்வராசு
143. துறையூர் (தனி) (146) : திருமதி ஹ. மைவிழி,
144. பெரம்பலூர் (தனி) (147) : திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,
145. குன்னம் (148) : திரு. சு.கூ. ராமச்சந்திரன்
146. அரியலூர் (149) : திரு. தாமரை ளு. ராஜேந்திரன்
147. ஜெயங்கொண்டம் (150) : திரு. து.மு.சூ. ராமஜெயலிங்கம்,
148. திட்டக்குடி (தனி) (151) : திரு. பெ. அய்யாசாமி,
149. விருத்தாசலம் (152) : திரு. ஏ.கூ. கலைச்செல்வன்,
150. நெய்வேலி (153) : திரு. இரா. இராஜசேகர்,
151. பண்ருட்டி (154) : திருமதி சத்யா பன்னீர்செல்வம்
152. கடலூர் (155) : திரு. ஆ.ஊ. சம்பத், க்ஷ.ளுஉ.,
153. குறிஞ்சிப்பாடி (156) : திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன்,
154. புவனகிரி (157) : திருமதி செல்வி ராமஜெயம்,
155. சிதம்பரம் (158) : திரு. மு.ஹ. பாண்டியன்,
156. காட்டுமன்னார் கோயில் (தனி) (159) : திரு. ஆ.மு. மணிகண்டன்,
157. சீர்காழி (தனி) (160) : திரு. ஞ.ஏ. பாரதி,
158. மயிலாடுதுறை (161) : திரு. ஏ. ராதாகிருஷ்ணன்,
159. பூம்புகார் (162) : திரு. ஹ. நடராஜன்,
160. கீழ்வேலூர் (தனி) (164) : செல்வி சூ. மீனா,
161. வேதாரண்யம் (165) : திரு. சு. கிரிதரன்,
162. திருத்துறைப்பூண்டி (தனி) (166) : திருமதி மு. உமா மகேஸ்வரி,
163. மன்னார்குடி (167) : திருமதி கூ. சுதா,
164. திருவாரூர் (168) : திரு. ஹ.சூ.சு. பன்னீர்செல்வம்,
165. நன்னிலம் (169) : திரு. ஆர். காமராஜ்,
166. திருவிடைமருதூர் (தனி) (170) : திரு. ரு. சேட்டு,
167. கும்பகோணம் (171) : திரு. ராம. ராமநாதன்,
168. பாபநாசம் (172) : திரு. இரா. துரைக்கண்ணு,
169. திருவையாறு (173) : திரு. ஆ.ழு.ஆ. சுப்பிரமணியன்,
170. தஞ்சாவூர் (174) : திரு. ஆ. ரெங்கசாமி,
171. ஒரத்தநாடு (175) : திரு. ஆர். வைத்திலிங்கம்,
172. பட்டுக்கோட்டை (176) : திரு. ஊ.ஏ. சேகர்,
173. பேராவூரணி (177) : திரு. மா. கோவிந்தராஜன்
174. கந்தர்வகோட்டை (தனி) (178) : திரு. நார்த்தான்மலை பா. ஆறுமுகம்
175. விராலிமலை (179) : டாக்டர் ஊ. விஜயபாஸ்கர்,
176. புதுக்கோட்டை (180) : திரு. ஏ.சு. கார்த்திக் தொண்டைமான்,
177. திருமயம் (181) : திரு. ஞ.மு. வைரமுத்து,
178. ஆலங்குடி (182) : திரு. ஞான. கலைச்செல்வன்,
179. அறந்தாங்கி (183) : திரு. இ.ஏ. இரத்தினசபாபதி
180. காரைக்குடி (184) : பேராசிரியை கற்பகம் இளங்கோ,
181. திருப்பத்தூர் (185) : திரு. மு.சு. அசோகன்,
182. சிவகங்கை (186) : திரு. ழு. பாஸ்கரன்
183. மானாமதுரை (தனி) (187) : திரு. ளு. மாரியப்பன் கென்னடி,
184. மேலூர் (188) : திரு. ஞ. பெரியபுள்ளான் (எ) செல்வம்,
185. மதுரை கிழக்கு (189) : திரு. தக்கார் ஞ. பாண்டி,
186. சோழவந்தான் (தனி) (190) : திரு. கி. மாணிக்கம்,
187. மதுரை வடக்கு (191) : திரு. ஆ.ளு. பாண்டியன்
188. மதுரை தெற்கு (192) : திரு. ளு.ளு. சரவணன்,
189. மதுரை மையம் (193) : திரு. மா. ஜெயபால்,
190. மதுரை மேற்கு (194) : திரு. செல்லூர் மு. ராஜு,
191. திருப்பரங்குன்றம் (195) : திரு. ளு.ஆ. சீனிவேல்
192. திருமங்கலம் (196) : திரு. சு.க்ஷ. உதயகுமார்,
193. உசிலம்பட்டி (197) : திரு. பா. நீதிபதி,
194. ஆண்டிபட்டி (198) : திரு. தங்க தமிழ்செல்வன்,
195. பெரியகுளம் (தனி) (199) : பேராசிரியர் டாக்டர் மு. கதிர்காமு,
196. போடிநாயக்கனூர் (200) : திரு. ஓ. பன்னீர்செல்வம்,
197. கம்பம் (201) : திரு. ளு.கூ.மு. ஜக்கையன்,
198. ராஜபாளையம் (202) : திரு. ஹ.ஹ.ளு. ஷியாம்,
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) : திருமதி ஆ. சந்திரபிரபா,
200. சாத்தூர் (204) : திரு. எதிர்கோட்டை ளு.ழு. சுப்பிரமணியன்
201. சிவகாசி (205) : திரு. மு.கூ. ராஜேந்திரபாலாஜி
202. விருதுநகர் (206) : திரு. மு. கலாநிதி
203. அருப்புக்கோட்டை (207) : திரு. ஆ.ழு. முத்துராஜா
204. திருச்சுழி (208) : திரு. மு. தினேஷ்பாபு,
205. பரமக்குடி (தனி) (209) : டாக்டர் ளு. முத்தையா,
206. ராமநாதபுரம் (211) : டாக்டர் ஆ. மணிகண்டன்,
207. முதுகுளத்தூர் (212) : திருமதி கீர்த்திகா முனியசாமி,
208. விளாத்திகுளம் (213) : திருமதி கு. உமாமகேஸ்வரி,
209. தூத்துக்குடி (214) : திரு. சி.த. செல்லப்பாண்டியன்,
210. ஸ்ரீவைகுண்டம் (216) : டாக்டர் ம. புவனேஸ்வரன்,
211. ஒட்டப்பிடாரம் (தனி) (217) : திரு. சு. சுந்தரராஜ்,
212. கோவில்பட்டி (218) : திரு. மு. இராமானுஜம் கணேஷ்,
213. சங்கரன்கோவில் (தனி) (219) : திருமதி ஏ.ஆ. ராஜலெட்சுமி,
214. வாசுதேவநல்லூர் (தனி) (220) : திரு. அ. மனோகரன்
215. தென்காசி (222) : திரு. ஊ. செல்வமோகன்தாஸ் பாண்டியன்,
216. ஆலங்குளம் (223) : திருமதி எப்சி கார்த்திகேயன்
217. திருநெல்வேலி (224) : திரு. நயினார் நாகேந்திரன்,
218. அம்பாசமுத்திரம் (225) : திரு. சு. முருகையாபாண்டியன்
219. பாளையங்கோட்டை (226) : திரு. அ. தமிழ்மகன் உசேன்
220. நாங்குநேரி (227) : திரு. மா. விஜயகுமார்,
221. ராதாபுரம் (228) : திரு. ழு.கூ. லாரன்ஸ்,
222. கன்னியாகுமரி (229) : திரு. சூ. தளவாய்சுந்தரம்,
223. நாகர்கோவில் (230) : திருமதி ஏ. டாரதி சேம்சன்,
224. குளச்சல் (231) : திரு. மு.கூ. பச்சைமால்,
225. பத்மநாபபுரம் (232) : திரு. மு.ஞ. ராஜேந்திரபிரசாத்
226. விளவன்கோடு (233) : திரு. ழு. நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்,
227. கிள்ளியூர் (234) : திருமதி ஹ. மேரி கமல பாய்

English Summary:AIADMK candidate list of 227 constituencies.