தமிழக அரசு தி .நகர் உட்பட 15 இடங்களில் அம்மா திரையரங்குகளில் கட்ட திட்டமிட்டுள்ளது. இத் திரையரங்கம், உணவகம், கழிப்பறைகள், ஏசி அரங்குகள், போதுமான பார்க்கிங் இடம் கொண்டு கட்டபட இருக்கின்றன.மேலும் டிக்கெட் விலை ரூ. 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

· உஸ்மான் சாலை

· வால் டேக்ஸ் சாலை

· ராமாபுரம்

· பேசின் பிரிட்ஜ்

· கோட்டூர்புரம்

· ஜி.என்.செட்டி சாலை

· தியாகராஜா ரோடு ஜங்ஷன்

· மோகப்பைர்,

உள்ளிட்ட இடங்களில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடங்கள், நிலம் பகுதிகளில், திரையரங்கத்தை கட்டஏற்பாடு செய்யபட்டுள்ளது.

English Summary : State government is planning to construct 15 Amma theatres in T-nagar.