பி.எட். படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (24.09.2022) தொடங்க உள்ளது. http://tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அக்டோபர் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 12-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *