ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டலில் பிரிவில் சவுரப் தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டில், இதுவரை இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *