சென்னையில் ஆக- 3 முதல் 12-ம் தேதி வரை 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் அருகில் நடைபெறும். போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *