விளம்பி வருடம் பங்குனி 15, மார்ச் 29, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 12.48 வரை பின்பு தேய்பிறை தசமி. பூராடம் நட்சத்திரம் பகல் 12.40 வரை பின்பு உத்திராடம். பரிகம் நாமயோகம் தைதூலை கரணம் கரசை கரணம் பிரபலாரிஷ்ட யோகம் பகல் 12.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று கரி நாள் சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். அம்மஙன வழிபாடு நல்லது.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *