விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 15ஆம் தேதி டிசம்பர் 1ஆம் நாள் சனிக் கிழமை தேய்பிறை நவமி திதி பகல் 03.19 மணிவரை அதன் பின் தசமி திதி. உத்திரம் நட்சத்திரம் இரவு 03.30மணி வரை அதன் பின் ஹஸ்தம் நட்சத்திரம் விஷ்கம்பம் நாமயோகம். அதன்பின் பிரீதி நாமயோகம் கரசை கரணம் அதன் பின் வணிசை கரணம். சித்த யோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்