விளம்பி வருடம் மார்கழி மாதம் 7 ஆம் தேதி டிசம்பர் 22 ஆம் நாள் சனிக்கிழமை பௌர்ணமி திதி இரவு 11.18 மணிவரை அதன்பின் தேய்பிறை பிரதமை திதி மிருகஷீரிடம் நட்சத்திரம் இரவு 11.14 அதன்பின் திருவாதிரை நட்சத்திரம் சுபம் நாமயோகம். பத்தரை கரணம் அதன்பின் பவம் கரணம். சித்தயோகம் நேத்திரம் 2 ஜீவன் 1
நல்ல நேரம்:

காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *