விளம்பி வருடம் மார்கழி மாதம் 26ஆம் தேதி ஜனவரி 10ஆம் நாள் வியாழக்கிழமை சதுர்த்தி திதி மாலை 05.22 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி. சதயம் நட்சத்திரம் மறுநாள் விடிகாலை 5. 54 மணிவரை அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். வியாதிபாதம் நாமயோகம். பத்தரை கரணம் மரணயோகம் நாள் முழுவதும் நேத்திரம் 0 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை : காலை 9-00மணி முதல் 10-30 மணி வரை

சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *