விளம்பி வருடம் மாசி 10, பிப்ரவரி 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை திருதியை திதி பகல் 10.50 மணிவரை அதன் பின் சதுர்த்தி திதி ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 12. 17 மணிவரை அதன் பின் சித்திரை நட்சத்திரம், சூலம் நாமயோகம் பத்தரை கரணம் அதன் பின் பவம் கரணம் அமிர்தயோகம் அதன்பின் சித்த யோகம். நேத்திரம் – 2 ஜீவன் 1
நல்ல நேரம்:
காலை காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்