விளம்பி வருடம் மாசி 22, மார்ச் 6 ஆம் நாள் புதன் கிழமை அமாவாசை திதி இரவு 9.34 மணிவரை அதன்பின் வளர்பிறை பிரதமை திதி. சதயம் நட்சத்திரம் மாலை 06.12 மணிவரை அதன் பின் பூரட்டாதி, சித்தம் நாமயோகம் நாகவம் கரணம் அதன்பின் கிம்ஸ்துக்னம் கரணம் சித்தயோகம் மாலை 6.12 மணிவரை அதன்பின் அமிர்தயோகம் நேத்திரம் – 0 ஜீவன் 0.

இன்று வாஸ்து நாள் காலை 10.30 மணி முதல் 11.06 மணி வரை. வீடு கட்ட வாஸ்து பூஜை செய்யலாம்.

நல்ல நேரம்:

காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *