விளம்பி வருடம் மார்கழி மாதம் 28ஆம் தேதி ஜனவரி 12ஆம் நாள் சனிக்கிழமை சஷ்டி திதி இரவு 10.05 மணி வரை அதன் பின் சஷ்டி திதி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 8. 43 மணிவரை அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம். வரியான் நாமயோகம். கௌலவம் கரணம் தைதூலை மரணயோகம் 05-11 அதன்பின் சித்தயோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *