சென்னை: ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் பெங்களூரு – அரக்கோணம் பயணியர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9:15க்கு இயக்கப்படும் பயணியர் ரயில் அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு காலை 8:00க்கு இயக்கப்படும் பயணியர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன

பெங்களூரில் இருந்து, ஜோலார்பேட்டைக்கு மாலை 5:30க்கும் ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூருக்கு அதிகாலை 4:35 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *