உடலுக்கு சிறந்த உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு இவற்றில் இடையே நிம்மதியான உறக்கம் இவற்றை உறுதி படுத்துவது யோகா.

ஆரோக்கியமான உணவு தயாரிக்கும் முறைகள்:

  • பச்சைக் காய், கீரை, தானியங்களில் உள்ள இயற்கை உயிர் ஊட்டச்சத்துக்களும், கனிம தாது சத்துக்களும் சிதையாமல் மருத்துவ குணத்துடன், சுவை,மணம், திடம் குறையாமல் எல்லா வயதினரும் விரும்பும் வகையில் சமையல் செய் முறை பயிற்சி
  • அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் சமையல்
  • மூலிகை மற்றும் பாரம்பரிய சிறுதானிய சமையல்
  • உடனடி சிற்றுண்டி மற்றும் பயண உணவுகள்
  • நம் வீட்டு விவசாயம் மற்றும் வைத்தியமுறைகள்
  • குடும்பத்திற்குத் தேவையான உள், வெளி உபயோக பொருட்கள் தயாரிப்பு
  • பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமான சுயதொழில் & சேவைகள்
  • உடல், மனம், உயிருக்கு ஆசானா, பிரணயமா, முத்திரைப, பந்த, தியானப் பயிற்சி நிர்வாகப்பயிற்சி
  • உடலும் மனமும் அதன் அழுத்தங்களை நிர்வாகித்தல்
  • நபர்கள் நேரம் பொருளாதாரம் அதன் சூழல்களை நிர்வாகித்தல்
  • உடல் கழிவு, நஞ்சுகளை நீக்கும் பயிற்சி

மேற்சகூறிய விழிப்புணர்வு, சிகிச்சை முறைகள், பயிற்சி வகுப்புகள் அனைத்தும் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு முழுமையாக கட்டணமில்லாமல் கற்றுக் கொடுக்கப்படும். அரசு அனுமதிப் பெற்ற அறக்கட்டளை அல்லது பல்கலைகழகங்கள் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். இது நீங்கள் சமூக சேவை அல்லது ஆரோக்கிய மையம் அல்லது சுயத்தொழில் அல்லது ஆசிரியராக உதவி புரியும்

இந்த வகுப்புகள் உங்கள் பகுதி அருகில் உள்ள பள்ளிகள், ஆசிரமங்கள், தொண்டு நிறுவனங்கள், அனாதை இல்லம் வைத்து நடைபெறும், நீங்கள் பெயர் முன் பதிவு செய்தபின் நாள், இடம், நேரம் அறிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *