சென்னை R.K.நகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெரும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

English Summary: Tamilnadu Election Commission announced Bi-Election in Chennai R.K.Nagar on June 27th.