car22416சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் கார் ஒன்று மதியம் 3:30 மணி அளவில் தானாக தீ பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரில் இருந்த 5 பெண்கள் , ஒரு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ அணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அனைத்தனர்.

English Summary: Car Burned in Chennai Guindy Kathipara flyover.