வடசென்னை : ‘சந்திரா’வாக ஆண்ட்ரியா; ‘குணா’வாக சமுத்திரக்கனி;
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ படத்தில் சந்திராவாக ஆண்ட்ரியாவும், குணாவாக சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள். தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இப்படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள...
On