தமிழ்நாட்டில் நேற்று 8 இடங்களில் 100 டிகிரி வெப்பம்!
ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சேலம், திருப்பத்தூர், வேலூர், கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணி, தருமபுரி, நாமக்கல்லில்...
On