திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 7 இடங்களில் மட்டுமே அன்னதானம்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின்போது, 7 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்....
On