அமெரிக்காவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்
அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் (ஜார்ஜியா ) கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப் விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் கலந்துக் கொண்டார். விழா மேடையில் உரையாற்றியபோது ஸ்மித் கூறுகையில், ...
On