10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு – ஜூன் 15 ஆம் தேதி தேர்வு துவங்கும் என அறிவிப்பு

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.எல்.சி....
On

பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. மண்டலவாரியாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. மண்டலவாரியாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல்
On

வங்கக்கடலில் புயல் சின்னம்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக...
On

கொரோனா நுண்கிருமி தொற்றில் இருந்து உங்களையும், சுற்றாரையும் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா நுண்கிருமி தொற்றில் இருந்து உங்களையும், சுற்றாரையும் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
On

ஜூன் 30-ந் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து – முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்

வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புற நகர் ரெயில்களில் ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.   டிக்கெட்...
On

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் பகுதியில்...
On

ஐஆர்சிடிசி இணையதளம் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 48வது நாளாக ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கான ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே நிர்வாகம்...
On

ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு வருகிற ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்...
On

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
On

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்: அரசு சொல்லும் வழிகாட்டுதல் நெறிமுறை விவரங்கள்

மே 18 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,...
On