சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை இந்த மண்ணிற்கு வருபவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் இத்தகைய சிலைகளும் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

                     

                     

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *